Sathya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sathya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  4

என் படைப்புகள்
Sathya செய்திகள்
Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2018 9:22 pm

...ஆயிரம் தடைகள் என்னைத் தாக்கினாலும்,எனக்கு சந்தோஷத்தை தருவது என் அம்மா மட்டும் தான்...

மேலும்

Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2018 9:16 pm

சந்தித்த வேளை சிறியதாக இருந்தாலும்... சிந்தனை முழுவதும் உன் நினைவுகள்..
கரு விழி மைக் கொண்டு,சிறு இதயத்தையும் கொள்ளை கொள்ளும் உன் கண்கள்.. புன்னகையின் வடிவம்.. பூக்கள் கூட உன்னை கண்டு பொறாமை பட்டது..
சொற்களின் அம்சம்..சிறு நொடியிலையே மற்றவர்களை மட்டும் இல்லாமல்,என்னையும் கவர்ந்து விட்டாய்..உன் சொற்களின் வாயிலாக...

மேலும்

அருமை 25-Jun-2018 9:49 pm
Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 8:37 pm

பத்து மாதங்கள் சுமந்து,பொத்தி பாதுகாத்து,இன்னிசை ஊட்டி.இனிமை புகுத்தி.அறிவை தெளித்து,அன்பை விதைத்து.இன்று புத்தாடை அணிந்து நிற்கின்றேன் ...
என் பிறந்தநாளை கொண்டாட....

மேலும்

Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 8:30 pm

.. வலிகளை தாங்கிக் கொள்ள பழகு..அதுவே,உன்னை வெற்றி என்ற படிகட்டுக்கு அழைத்து செல்லும்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே