அவள்

சந்தித்த வேளை சிறியதாக இருந்தாலும்... சிந்தனை முழுவதும் உன் நினைவுகள்..
கரு விழி மைக் கொண்டு,சிறு இதயத்தையும் கொள்ளை கொள்ளும் உன் கண்கள்.. புன்னகையின் வடிவம்.. பூக்கள் கூட உன்னை கண்டு பொறாமை பட்டது..
சொற்களின் அம்சம்..சிறு நொடியிலையே மற்றவர்களை மட்டும் இல்லாமல்,என்னையும் கவர்ந்து விட்டாய்..உன் சொற்களின் வாயிலாக...

எழுதியவர் : (25-Jun-18, 9:16 pm)
சேர்த்தது : Sathya
Tanglish : aval
பார்வை : 368

மேலே