காதல் பயணம்

நாம் பயணிக்கும் பாதையில்
யாது நேர்ந்தாலும்
கடக்கக் கற்றுக்கொள்
இல்லையென்றால்,
என்னை மறக்கக் கற்றுக்கொள்வாய்🌹
என் காதலிக்கு......!

எழுதியவர் : கலாமாதப்பன் (25-Jun-18, 9:07 pm)
சேர்த்தது : madhappan
Tanglish : kaadhal payanam
பார்வை : 62

மேலே