முடிவை தேடினால்

அன்பே
பயணங்கள் தொடரும் முன்னே
பாதங்கள் பிரிந்து நின்று
முடிவை தேடினால்
எதிர்காலம் எல்லாம் வீண்தானே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Jun-18, 7:18 pm)
Tanglish : mudivai thedinal
பார்வை : 934

மேலே