முஅனிஸ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  முஅனிஸ்
இடம்:  முகிலன்கரை
பிறந்த தேதி :  08-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2018
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  2

என் படைப்புகள்
முஅனிஸ் செய்திகள்
முஅனிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 11:13 am

தெருவிலே சாமி ஊர்வலம்
ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள் அவள்
கடவுளை அல்ல.....
காதலனை கடவுளாக..................

மேலும்

அருமை ,,,,,,,,,,,,,,,,, 22-Mar-2018 7:21 pm
முஅனிஸ் - முஅனிஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2018 10:08 am

வசந்தம் என்று நான் நினைத்ததெல்லாம்
சருகாய் வாடியதே.....
தென்றல் என்று நான் நினைத்ததெல்லாம்
புயலாய் மாறியதே....
சூடிய மலர் வாடியது போலவே
வாடுகிறேன் நான்......
எண்ணமெல்லாம் தீ புடிக்க
கனவுகளும் சாம்பலாகுதே....
ஓடிப்போய் ஒழிந்து கொண்டேன்
அடுத்தவன் வருகிறான்......
பெண் பார்க்க என்று சொல்லி......

மேலும்

உண்மைதான் நட்பே ...........காலம் சிலரின் வாழ்க்கையில் சோதனையே தருகிறது ................... 21-Mar-2018 10:16 am
நன்றி தோழரே 20-Mar-2018 11:24 am
பெண் சமூகத்தின் அவலம்... அருமையாக சொன்னீர்... 20-Mar-2018 11:09 am
முஅனிஸ் - முஅனிஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2018 10:08 am

வசந்தம் என்று நான் நினைத்ததெல்லாம்
சருகாய் வாடியதே.....
தென்றல் என்று நான் நினைத்ததெல்லாம்
புயலாய் மாறியதே....
சூடிய மலர் வாடியது போலவே
வாடுகிறேன் நான்......
எண்ணமெல்லாம் தீ புடிக்க
கனவுகளும் சாம்பலாகுதே....
ஓடிப்போய் ஒழிந்து கொண்டேன்
அடுத்தவன் வருகிறான்......
பெண் பார்க்க என்று சொல்லி......

மேலும்

உண்மைதான் நட்பே ...........காலம் சிலரின் வாழ்க்கையில் சோதனையே தருகிறது ................... 21-Mar-2018 10:16 am
நன்றி தோழரே 20-Mar-2018 11:24 am
பெண் சமூகத்தின் அவலம்... அருமையாக சொன்னீர்... 20-Mar-2018 11:09 am
மேலும்...
கருத்துகள்

மேலே