அவள் பார்வை

தெருவிலே சாமி ஊர்வலம்
ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள் அவள்
கடவுளை அல்ல.....
காதலனை கடவுளாக..................

எழுதியவர் : காதல் (21-Mar-18, 11:13 am)
சேர்த்தது : முஅனிஸ்
Tanglish : aval parvai
பார்வை : 192

மேலே