காத்திருப்பு

கானல் நீரில்
காகித கப்பல்
கரை காண
காத்திருக்கிறது!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (21-Mar-18, 10:55 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : kaathiruppu
பார்வை : 229

மேலே