கவிதை

தினம் எழுதுகிறது
ஒரு கவிதை
பிரபஞ்ச வெளியில்
பனித்துளி.

எழுதியவர் : ந க துறைவன் (21-Mar-18, 9:28 am)
Tanglish : kavithai
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே