மனித சக்தி

மண் மீது
மழைக் கொண்ட காதல்
மனித சக்தியால்
மாண்டுபோகிறது

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Mar-18, 11:39 am)
Tanglish : manitha sakthi
பார்வை : 224

மேலே