சாந்தி கவின்தமிழ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாந்தி கவின்தமிழ்
இடம்:  ஒசூர்
பிறந்த தேதி :  05-Mar-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Dec-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதைகளின் காதலி

என் படைப்புகள்
சாந்தி கவின்தமிழ் செய்திகள்
சாந்தி கவின்தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2015 10:21 pm

ஆனந்தமா உயிர்படும் அல்லலா
இதயத்திருடலா இதயத்தொலைப்பா
உணர்வா உயிரைப்பருகும் உணர்ச்சியா

காதல் எனறால்தான் என்ன?

பூவையரில் பலரைப் பார்க்கும்போது
பேசத் தோன்றுகிறது அவர்கள் அழகால்!

சிலரைப் பார்க்கும்போது
மதிக்கத் தோன்றுகிறது அவர்கள் செயலால்!

வெகுசிலரைப் பார்க்கும்போது
வணங்க தோன்றுகிறது அவர்கள் பண்பால்!

ஆனால்பார்! யுவதியுனை நினைக்கும்போதே
பேசி, மதித்து, வணங்கி
உடன் வாழவும் தோணுதே!
அட!! இதுதான் காதல் என்பதோ!!

மேலும்

ஒவ்வொருவருக்கும் பல விதமான அசைவுகள் பண்புகள் அதில் எல்லோருக்கும் பொதுவான நேசம் காதல் என்ற சொல் மட்டுமே!! 06-Dec-2015 10:25 pm
கருத்துகள்

மேலே