சுக்ரி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/mautn_33081.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சுக்ரி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
சுக்ரி செய்திகள்
தூரிகையின் தும்மலால் வந்த,
தெளிப்பல்ல உன்மனம்…..
அப்புள்ளிகளின் தொடுப்பால் தந்த,
என் தெளிவான உன்னதம்……!
ஆஹா ஆஹா வாழ்த்துகள் தொடருங்கள் தோழமையே ...... 23-Jul-2015 5:17 pm
நதிகளுக்கெல்லாம் வேர் முழைத்து,
குளமாகிப் போனால்....?
விதிகளுக்கெல்லாம் வேர் முழைத்து,
வினையாவதாகும்...
ஓடும் நதி ஓடட்டும்,
வேர்கள் தேவை மலைகளுக்கே...
மலைகள் தேவை நதிகளுக்கே...
நதிகள் தேவை விதியில் விழும்,
நீர் வீழ்ச்சிகளுக்கே...!
புதுமை வரிகள் 22-Jul-2015 7:54 pm
கருத்துகள்