விதியில் விழும்
நதிகளுக்கெல்லாம் வேர் முழைத்து,
குளமாகிப் போனால்....?
விதிகளுக்கெல்லாம் வேர் முழைத்து,
வினையாவதாகும்...
ஓடும் நதி ஓடட்டும்,
வேர்கள் தேவை மலைகளுக்கே...
மலைகள் தேவை நதிகளுக்கே...
நதிகள் தேவை விதியில் விழும்,
நீர் வீழ்ச்சிகளுக்கே...!