தெளிவான உன்னதம்

தூரிகையின் தும்மலால் வந்த,
தெளிப்பல்ல உன்மனம்…..
அப்புள்ளிகளின் தொடுப்பால் தந்த,

என் தெளிவான உன்னதம்……!

எழுதியவர் : (23-Jul-15, 12:31 am)
பார்வை : 64

மேலே