Siva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Siva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2019
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  8

என் படைப்புகள்
Siva செய்திகள்
Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 7:57 pm

என்னவள் என்னிலா எண்ணிலடங்கா ஆனந்தம் எனக்குள்ளே
எதுவும் உனக்கில்லை என்று என்னை விட்டு பிரிந்து சென்றதேனோ

மேலும்

Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2019 2:25 am

அழகே உன்னை காணத கண்ணும்
கண்ணீர் துளியில் கரைந்தாலும் திண்ணம்
நெஞ்சம் முழுதும் உந்தன் வண்ணம்
இனி என்றும் மாறாத மலரான எண்ணம்

மேலும்

Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2019 9:21 pm

விழியோர ஏக்கங்கள் மொழியில்லை விளக்கவே
மனம் விரும்பும் பெண்ணை வழியில்லை மறக்கவே

மேலும்

Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2019 9:08 pm

கனவில் கரையும் நாட்கள்
நிஜத்தில் என்றோ தோன்றாதோ
தோன்றும் ஒரு நாள் அன்றோ
உன்னோடு வாழ்ந்த திருநாள் என்று மாறாதோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே