மனம் தேடும் உன்னை

விழியோர ஏக்கங்கள் மொழியில்லை விளக்கவே
மனம் விரும்பும் பெண்ணை வழியில்லை மறக்கவே

எழுதியவர் : சிவா (7-Sep-19, 9:21 pm)
சேர்த்தது : Siva
Tanglish : manam thedum unnai
பார்வை : 463

மேலே