மாறாத நினைவுகள்

அழகே உன்னை காணத கண்ணும்
கண்ணீர் துளியில் கரைந்தாலும் திண்ணம்
நெஞ்சம் முழுதும் உந்தன் வண்ணம்
இனி என்றும் மாறாத மலரான எண்ணம்

எழுதியவர் : சிவா (8-Sep-19, 2:25 am)
சேர்த்தது : Siva
Tanglish : maaradha ninaivukal
பார்வை : 453

மேலே