உன்னோடு நான்

கனவில் கரையும் நாட்கள்
நிஜத்தில் என்றோ தோன்றாதோ
தோன்றும் ஒரு நாள் அன்றோ
உன்னோடு வாழ்ந்த திருநாள் என்று மாறாதோ

எழுதியவர் : சிவா (7-Sep-19, 9:08 pm)
சேர்த்தது : Siva
Tanglish : unnodu naan
பார்வை : 394

மேலே