சொர்க்க நதி வீரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சொர்க்க நதி வீரன்
இடம்:  திராவிடம்
பிறந்த தேதி :  26-Jan-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2015
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என்னைப் பற்றி...

MUslim

என் படைப்புகள்
சொர்க்க நதி வீரன் செய்திகள்
சொர்க்க நதி வீரன் - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2015 6:56 am

என் நீண்ட இரவுக்கு
வழித்துணையாய் வா
நடு வானில் இருக்கிறது நிலா.

நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.

உன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது
என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.

உன்னை மீண்டும் மீண்டும் நெய்து
நான் கிழிந்துபோகிறேன்.

என் கண்ணீர் பருகி வளரும்
பூச்செடி நீ.

உன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்
என் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.

உன் விழிமெழுகில் விழத்துடிக்கும்
விட்டில் நான்.

எச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்து விபத்தானவன் நான்.

உன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா
பொன்வானில் நிலா ஒளிரப்போகிறது

மேலும்

நன்றி மா 20-Jan-2016 8:06 am
நன்றி நண்பா 20-Jan-2016 8:06 am
அருமை. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 1:32 pm
நீ என் வாழ்வில் வருவாயென, நான் இந்த உலகில் வாழ வந்தேன் என சொல்லாமல் சொல்கிறதோ கவிதை அழகிய சொல்லாடல்களுடன் ! 18-Jan-2016 12:35 am
கருத்துகள்

மேலே