Raji - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raji
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Nov-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
Raji செய்திகள்
Raji - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2018 1:29 pm

இலட்சியத்திற்காக
தொடங்கிய பயணம்
இல்லத்திலிருந்து
விலகி இருந்த தருணம்!

இலக்கை நோக்கி
பயணத்தில் இன்பம்
இருப்பினும் இமைமூடும்
நேரத்தில் தனிமைத்துண்பம்!

தனிமையின் தாக்கத்தினால்
தவித்திருந்த தருணத்தில்
தலைசாய்த்து தழுவிக்கொள்ள
தோள் தந்தாய் தோழி!

உள்ளம் முழுவதும்
உற்சாகத்தில் நிரம்ப
உணர தொடங்கினேன்
உன் உன்னதமான நட்பை!

விரக்தியுடன் கடந்து வந்த
என் நாட்களனைத்தும்
விரிந்த உன் நட்பால் என்னவோ
விடியலுக்காக காத்திருக்க தொடங்கியது!

தடுமாறி நின்றபோது
தோள்தட்டி தழுவினாய்
தவறிழைத்த நின்

மேலும்

பேரன்பு காதல் 25-Nov-2018 11:21 pm
கருத்துகள்

மேலே