பரம நாயகன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பரம நாயகன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 7 |
உன் இதழ் உதிர்க்கும் வார்த்தைகள்
என் செவிகளுக்காக மட்டுமே...!
உன் வார்த்தைகளை கூட
மற்றவர் செவிகளுக்கு
விட்டு கொடுக்க மனமில்லை...!
இவை எல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று
எங்கோ ஒரு மூலையில்
ஓசை கேட்கின்றது...!
எனினும் அந்த ரீங்காரத்திலே
மனம் லயித்து விடுகின்றது....!
காற்றுக்கும் எனக்கும் காதல்
ஆம் காதல்....!
அதனால் தான் நீ
என்னை ஒவ்வொரு முறை
தொடும் போதும் வெட்கத்தால்
தலை குனிகிறேன்....!
இப்படிக்கு நாணல்....!
அழகான பழக்கம் அது....!
ஆம்
அழகான பழக்கம் அது....!
எழுதிய எழுத்துக்களை எல்லாம் வருடிப்
பார்க்கும் பழக்கம் அது....!
ம்ம்ம்ம் தொட்டுப் பார்க்கும் போது
அழகாக துடிக்கின்றன அவை...
என் உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவம் அவை...!
தொட்டு பார்க்கும் போது பாழாய் போன இதயம்
துடித்து துடித்தே என்னை சாகடித்து விடுகிறது....!
இதற்கு பேசாமல் துடிக்காமல் என்னை
சாகடித்திருக்கலாம்....
உயிர் வாழ
துடிக்கும் இதயம்....!
துடித்து துடித்தே என்
உயிரை உருவி எடுத்து விடுகிறது....!
ம்ம்ம்ம்... தொட்டு பார்க்கும் போது
மூச்சு முட்டிப் போகின்றேன்....!
ஆக்சிஜன் அளவு சீராக இருந்தும்
மூச்சு விட சிர
ஒ....!
ஆம்....!
காதல் மசக்கை.....!
நாசிக்குள் சுகந்தம் நீ....!
எப்படி உயிர் தரித்தாய்....!
வல்லரசின் ராணுவ ரகசியம் நீ....!
தீவிரவாதி நீ.....!
விநாடி விரயம் நீ....!
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ...!
மூச்சு முட்ட காதல்....!
பூகம்பம் நீ.....!