என்னுள் நீ

ஒ....!
ஆம்....!
காதல் மசக்கை.....!
நாசிக்குள் சுகந்தம் நீ....!
எப்படி உயிர் தரித்தாய்....!
வல்லரசின் ராணுவ ரகசியம் நீ....!
தீவிரவாதி நீ.....!
விநாடி விரயம் நீ....!
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ...!
மூச்சு முட்ட காதல்....!
பூகம்பம் நீ.....!