ஒரே பதில்

என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Mar-16, 7:45 pm)
Tanglish : ore pathil
பார்வை : 89

மேலே