ஏன் மனம் நம்புகிறது

நீ
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?

^^^
மின் மினிக் கவிதைகள் - 51
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Mar-16, 7:54 pm)
பார்வை : 70

மேலே