தேடி அலைகிறேன்

தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???

^^^
மின் மினிக் கவிதைகள் - 52
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Mar-16, 8:07 pm)
Tanglish : thedi alaikiren
பார்வை : 104

மேலே