ஏந்திழையே

ஏந்திழையே!
நீதான் புதிரானவள்!
நீ அனுப்பிய
ஓவியமும்
புரியாத புதிராய்!
ஆனதுவே !
----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Mar-16, 8:08 pm)
பார்வை : 94

மேலே