உன் பார்வையால்

உன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?

^^^
மின் மினிக் கவிதைகள் - 53
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Mar-16, 8:15 pm)
பார்வை : 75

மேலே