போதும்

இருள் விளக்க வேண்டாம் ...
உன் விரல்கள் (ஸ்பரிசம் ) போதும் ....
விடியல் இல்லா பாதை என்றாலும் விரும்பி செல்வேன் .......!

ஐயம் தீர்க்க வேண்டாம்
உன் கடைக்கண் பார்வை போதும்
விளக்கம் இல்லா புதிர் நீ என்றாலும் விடை காண்பேன்!

வாழ்க்கை தர வேண்டாம் என் அன்பே
ஓர் புன்னகை செய் போதும் ….!
முடிவில்லா ஓய்வில்லா பயணம் நீ என்றாலும்
என் வாழ்க்கைப்பயணம் முழுமைக்கொள்ளும்…..!!!!

-நிவேதா

எழுதியவர் : nevetha (2-Mar-16, 7:01 pm)
சேர்த்தது : nivetha thamizachi
Tanglish : pothum
பார்வை : 114

மேலே