nivetha thamizachi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nivetha thamizachi |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 24-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 30 |
நான் என்றும் தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் ஒரு மாணவி.......
நீயும்... நானும் ...
நிஜமும்... நிழலும்....!!
நமக்கு உவமையாய் இவற்றை நான் கொள்வது தவறா....??
இருளில் நிழல் நிஜத்தைவிட்டு விலகிவிடும் என்று மனிதம் கொள்வது சரியா....!!
இருளில் நிழல் கண்களுக்கு புலப்படுவதில்லையே தவிர
அது என்றும் நிஜத்தைவிட்டு விலக்கியதில்லை ....!!
என் அருகில் நீ இல்லை என்றாலும் என்றும் நீ என்னை விட்டு விலக்கியதில்லை ....
என்றும் என்னை பின்தொடர்ந்தாய் நினைவாய் ....!!
இரவோ... பகலோ...
குளிரோ.... பனியோ....!!
நேற்றோ.... இன்றோ....
அருகிலோ.... நினைவிலோ....!!

விளக்கு வேண்டாம்
விடியலும் வேண்டாம்...
என் வாழ்க்கை ஒளிபெற வேறு எதுவும் வேண்டாம் நீ போதும் ...!
கனவு வேண்டாம்
கட்சிகளும் வேண்டாம் ...
என் கண்கள் உயிர்கொள்ள வேறு எதுவும் வேண்டாம் நீ போதும்....!
காதல் வேண்டாம்
காமமும் வேண்டாம்...
என் பெண்மை இரவுகள் அமைதிகொள்ள வேறு எதுவும் வேண்டாம் நீ போதும்....!
உறவுகள் வேண்டாம்
உயிர் அதுவும் வேண்டாம் ...
எனக்கு இங்கு நானும் வேண்டாம்..... நீ போதும்...!!

மனதிற்கு பிடித்தாற்போல் ஒருவனை காண்கயில்
ஓர் பெண் மனம் பெண்மையை உணர்வது காதல் ...!!
ஆனால் அவனை கண்டபோது என் மனம் தாய்மையை உணர்ந்ததே
இதற்கு என்ன பெயர்....??
விழிகள் பிறரை பார்க்கும் தருணங்களில் மனம் உன்னையே நாடியது ...
உன் கண் பார்த்த கணமே வாழ்வின் அர்த்தம் நீதான் என்று மனம் சொன்னது சரியா ??
இதுதான் வாழ்வின் விதியா ??
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இன்றும் என் காதில் ஒலிக்கின்றது உன் குரலில் ....
உன் குரலுக்கு ஈடாய் மழலை மொழிகளும் இல்லை என்று என் மனம் கொள்வது சரியா??
இதுவும் காதலின் சதியா ...??
கடலும் பாறை

ஆறு நான்கு வருடம் கடந்த பின்பு
அறுபது வருடம் வரை தொடரும் உறவு.....
கண்கள் கொண்டு உறவாடிய பின்பு
வார்த்தைகளின் தேவை குறைவு.....
என் தெய்வங்கள் கொண்டு சேர்த்த உன்னை
தெய்வமாய் நினைத்து வணங்கிடும் மனது ....!!
காலங்கள் உன்னோடு கடந்திட தானோ
என் கணங்கள் இங்கு உன்னை நாடுதோ....
கைகள் கோர்த்து நாம் போக
கண்கள் பேசிடும் கதைகள் கேட்க நீளும் பாதைகள் .....
காதல் சேர்த்த உறவில்லை என்றாலும்
உன் உறவில் கண்டேன் காதலை ....
கணவனாய்...
காவலனாய்....
கள்வனாய்....
காதலனாய்....
கொண்டேன் காதலை..!!