இப்படிக்கு நான்

காற்றுக்கும் எனக்கும் காதல்
ஆம் காதல்....!

அதனால் தான் நீ
என்னை ஒவ்வொரு முறை
தொடும் போதும் வெட்கத்தால்
தலை குனிகிறேன்....!

இப்படிக்கு நாணல்....!

எழுதியவர் : பரம நாயகன் (2-Mar-16, 11:29 pm)
சேர்த்தது : பரம நாயகன்
Tanglish : ipadikku naan
பார்வை : 104

மேலே