Sukhanya.C - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sukhanya.C |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
இருவரும் ஓர் கருவின் தஞ்சமில்லை
இதயம் கடந்த உணர்வில் கலந்தவள்
எட்டிப்பார்க்கும் உன் கண்கள் மூடி
என்னுள் மறைந்திருக்க வேண்டினேன்
உன் முகம் என் கண்களில் காண
என் முகம் சிவந்ததேனோ
வேண்டாது விலகவில்லை
வேண்டியே மறையச்சொன்னேன்
நானத்தில் சிவக்காத முகம் அது
நீ வந்து நிறம் பூசாதே
என் உன்னை மறைக்கிறேன் என்னுள்
மறைப்பதாய் மறப்பதாய் நினைத்து
வேண்டும் போது அழைக்கிறேன்
இக்கணம் புதைந்து செல்லடி
என் கோபமே!...
இருவரும் ஓர் கருவின் தஞ்சமில்லை
இதயம் கடந்த உணர்வில் கலந்தவள்
எட்டிப்பார்க்கும் உன் கண்கள் மூடி
என்னுள் மறைந்திருக்க வேண்டினேன்
உன் முகம் என் கண்களில் காண
என் முகம் சிவந்ததேனோ
வேண்டாது விலகவில்லை
வேண்டியே மறையச்சொன்னேன்
நானத்தில் சிவக்காத முகம் அது
நீ வந்து நிறம் பூசாதே
என் உன்னை மறைக்கிறேன் என்னுள்
மறைப்பதாய் மறப்பதாய் நினைத்து
வேண்டும் போது அழைக்கிறேன்
இக்கணம் புதைந்து செல்லடி
என் கோபமே!...