THOOYA - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  THOOYA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Apr-2020
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  5

என் படைப்புகள்
THOOYA செய்திகள்
THOOYA - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2020 9:37 pm

சில்லென்று பெய்யும் மழை நெஞ்சுக்கூட்டில் குளிரூட்ட
நாம் இருவரும் ஒரே குடையில் ...

உன் இடக்கை என் தோளை அழுத்தி
உன் பக்கமாக அணைத்து இருக்க...
என் வலக்கை உன் இடையை வளைத்து
என் கண்ணம் உன் மார்பில் சாய்ந்திருக்க ...
நனையாமல் நனைந்து இருவரும் கதைக்க...

விடா மழையின் குளிரிலும் உன் பேச்சும் உன் மூச்சும் தரும் கதகதப்பில்
சொக்கித்தான் போகிறேனடா ....

- தூயா

மேலும்

THOOYA - THOOYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2020 8:28 pm

இங்கு தனிமையில் இனிமை காணும் அனைவரும் உறவுகளின் அன்பில் திளைத்து சலித்தவர்களாகத்தான் இருப்பர்
அனாதைக்கு மட்டுமே தெரியும் தனிமையின் வலி ...
அன்பை எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவும் மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்
இதுவே உண்மையான அன்பின் குணம்
யாருக்கு அது திருப்பி கொடுக்கப்படவில்லையோ அவர்களும் அனாதைகளே
நானும் ஒரு அனாதையே

23-Apr-2020 6:15 am

உன் அன்பை என் உயிர் காக்கும் நீரென நினைத்தேன்...
ஆனால் அது வெறும் கானல் நீர் என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டேன்...
தொடவும் முடியாத
அக்கானல் நீரையும் பருகி
உயிர் வாழ நினைக்கும் என்னை என்னவென்று சொல்வது...???

-தூயா

21-Apr-2020 6:45 pm

அன்பே ...
நீ வேண்டும் எனக்கு
என்னை திட்டுவதற்கும் .... தீட்டுவதற்கும் ....

மேலும்

THOOYA - THOOYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2020 6:16 pm

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் ...
என் இதயத்தில் விதையாக விழுந்து ...
மீண்டும் மீண்டும் உன் நினைவுகளை முளைக்க செய்யுதே!!!

மேலும்

THOOYA - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2020 6:45 pm

அன்பே ...
நீ வேண்டும் எனக்கு
என்னை திட்டுவதற்கும் .... தீட்டுவதற்கும் ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே