யார் அனாதை
இங்கு தனிமையில் இனிமை காணும் அனைவரும் உறவுகளின் அன்பில் திளைத்து சலித்தவர்களாகத்தான் இருப்பர்
அனாதைக்கு மட்டுமே தெரியும் தனிமையின் வலி ...
அன்பை எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவும் மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்
இதுவே உண்மையான அன்பின் குணம்
யாருக்கு அது திருப்பி கொடுக்கப்படவில்லையோ அவர்களும் அனாதைகளே
நானும் ஒரு அனாதையே
- தூயா