ஏமாற்றம்

உன் அன்பை என் உயிர் காக்கும் நீரென நினைத்தேன்...
ஆனால் அது வெறும் கானல் நீர் என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டேன்...
தொடவும் முடியாத
அக்கானல் நீரையும் பருகி
உயிர் வாழ நினைக்கும் என்னை என்னவென்று சொல்வது...???

-தூயா

எழுதியவர் : தூயா (23-Apr-20, 6:15 am)
சேர்த்தது : THOOYA
Tanglish : yematram
பார்வை : 151

மேலே