காதல் பயிர்

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் ...
என் இதயத்தில் விதையாக விழுந்து ...
மீண்டும் மீண்டும் உன் நினைவுகளை முளைக்க செய்யுதே!!!

எழுதியவர் : தூயா (21-Apr-20, 6:16 pm)
சேர்த்தது : THOOYA
Tanglish : kaadhal payir
பார்வை : 105

மேலே