Thajudeen - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Thajudeen |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 20-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
நான் கவிதை விரும்பி. கவிதை எழுதவும் செய்கிறேன். நான் உங்களுடைய கவிதையை ரசிக்கவும், நீங்கள் என்னுடைய கவிதையை விரும்பவும் என்னை எழுத்து.காம்முடன் இணைத்துக்க் கொள்கிறேன்
என் படைப்புகள்
Thajudeen செய்திகள்
மனிதா! மனிதா!
மனிதா மனிதா
உனக்குள் மனிதம் இல்லையா!
மனித மரமே
உனக்குள் நிழலும் இல்லையா!
கடவுளின் வரமே
உனக்குள் கருனை இல்லையா
தாயின் தவமே
உனக்குள் கனிவு இல்லையா
இறக்க குணம் இருகிவிட்டதா
கருணை குணம் கருகிவிட்டதா
விபத்தில் வீழ்ந்து கிடப்பவனிடம் கூட
கொள்ளை அடிகிறாயே
உனக்குள் எதுவுமே இல்லையா!
மனிதம் இறந்து வெகு நாளாயிற்று இங்கே...இருப்பதும் இதயம் இல்லா உயிர்களே நண்பா . 02-Feb-2015 7:01 am
மனிதன் மெல்ல சாகிறான் 02-Feb-2015 6:00 am
கருத்துகள்