ப சரவணக்குமார் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : ப சரவணக்குமார் |
இடம் | : திருச்செங்கோடு |
பிறந்த தேதி | : 20-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 200 |
புள்ளி | : 4 |
பெண்ணே உன்னை காலை நேரத்திலே சில நொடி 🛣 சாலையில் பார்த்தேன் அழகு தேவதையாக காட்சிதந்தாயே.. இரவிலோ கண்மூடி உன்னை நினைத்தேன் கனவு தேவதையாக காட்சிதருகிறாயே..
பெண்ணே உன்னை காலை நேரத்திலே சில நொடி 🛣 சாலையில் பார்த்தேன் அழகு தேவதையாக காட்சிதந்தாயே.. இரவிலோ கண்மூடி உன்னை நினைத்தேன் கனவு தேவதையாக காட்சிதருகிறாயே..
பெண்ணே நீ என்னை ஏமாற்றுவதும் புதிதல்ல.. நான் ஏமாறுவதும் புதிதல்ல.. பெண்ணே நீ எனது கண்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. என் மனதை என்றும் ஏமாற்ற முடியாது.. ஏனென்றால் உன்னை நினைத்த உடனே என்மணதில் உனது ஆயிரம் முகங்கள் காட்சி அளிப்பதால்..

🌞🏡🌴👉🏼தேவதையே எனது 💝இதயத்தை ஒற்றை நிமிடம் மகிழ்ச்சியோடு துடிக்கவைத்து சென்றுவிட்டாய்.. 👉🏼இன்னும் எத்தனை நாட்கள் எனது 💚இதயத்தை ஏக்கத்தோடு துடிக்க வைப்பாயோ..?
🌔🏡🌴👉🏼பெண்ணே உன்னை பார்க்காத உனது அழகு பேச்சினை கேட்காத நாட்களை என்னி நான் கவலைப்படுவதில்லை... 👉🏼ஏனென்றால் நான் உன்னையே நினைத்துக்கொண்டே இருப்பதால் நீயோ இரவில் எனது கனவில் நீண்டநேரம் என்னுடனே சிரித்த முகத்துடன் இருப்பதால்...👍🏼 #இரவு_வணக்கங்கள்_நண்பர்களே