தேவதை

🌞🏡🌴👉🏼தேவதையே எனது 💝இதயத்தை ஒற்றை நிமிடம் மகிழ்ச்சியோடு துடிக்கவைத்து சென்றுவிட்டாய்.. 👉🏼இன்னும் எத்தனை நாட்கள் எனது 💚இதயத்தை ஏக்கத்தோடு துடிக்க வைப்பாயோ..?

எழுதியவர் : (27-Apr-16, 3:42 pm)
Tanglish : thevathai
பார்வை : 2811

மேலே