வஞ்சி விருத்தம்

கொத்து கொத்தாய் காய்த்துவிடும்
கொத்த வரைக்காய் செடியிலே
சொட்டு நீரை ஊற்றிவிடு
நாளும் அதற்கு அடியிலே

கொத்துக் கொத்தாய் செத்துவிழும்
மரத்தில் வாழும் கிளிகளே
சொட்டு நீரும் இல்லை
என்றால் குடிப்பதற்கு அருகிலே

எழுதியவர் : (27-Apr-16, 3:53 pm)
Tanglish : vanji virutham
பார்வை : 220

மேலே