கனவு தேவதை

பெண்ணே உன்னை காலை நேரத்திலே சில நொடி 🛣 சாலையில் பார்த்தேன் அழகு தேவதையாக காட்சிதந்தாயே.. இரவிலோ கண்மூடி உன்னை நினைத்தேன் கனவு தேவதையாக காட்சிதருகிறாயே..

எழுதியவர் : PSK (15-May-16, 12:22 am)
Tanglish : kanavu thevathai
பார்வை : 4264

மேலே