உமாமகேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உமாமகேஸ்வரன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  03-Nov-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2018
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என் படைப்புகள்
உமாமகேஸ்வரன் செய்திகள்
உமாமகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2018 11:16 pm

அணுக்களும் ஆற்றலும்
அண்டமாய் அமையுற,
இங்கிருப்பிடம் அமைந்தே
இருப்பவர் தோன்ற,
உயிரணு கூர்ப்புற்ற
மாந்தனோ இதைமறந்து
தமக்கெனயெண்ணா
தனக்கென தான்ஆள
பிறஅடிமையுற இன்புற்றஇவன் போதுமெனபலர் வீருண்டெழ எதிர்வினைதாக்குதலை உணர்ந்து அகிம்சைஒளிவீச சுதந்திரநிழல் படர்ந்தெனினும்,
சாதிமத இனகாமவெறியுற்று தன்னை தந்தவளை தானேஅடிமையென
அவளோ இவன்வகுத்த கடவுளேகதியென
ஆடிக்குள் அகப்பட்டிருப்பதறியா நிழலுருபோலிங்கிருக்கும்
இம்மக்கட்ள் அறியாமைநீங்க ஒவ்வொர் மனதிலும்
மீண்டும் பிறப்பாயாக...

மேலும்

உமாமகேஸ்வரன் - சகி அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப

மேலும்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் . 05-Oct-2018 6:03 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்.... 05-Oct-2018 2:27 pm
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி 05-Oct-2018 10:19 am
100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி . 04-Oct-2018 6:23 pm
கருத்துகள்

மேலே