சேர்த்தவர் : Saki5a6c33f149e51, 13-Aug-18, 5:44 pm

காந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும்

போட்டி விவரங்கள்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப்பு அல்ல ,

பரிசு விவரங்கள்

ஒருவருக்கு ரூ.1000 /- பரிசு ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) . தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட்டு , பரிசுத்தொகை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் .

போட்டி குறித்த முடிவு வெளிப்படையாக இருக்கும் . அக்டோபர் 2 , 2018 அன்று காந்தி பிறந்த தினத்தில்
முடிவு வெளியிடப்படும் .

ஆரம்ப நாள் : 14-Aug-2018
இறுதி நாள் : 25-Sep-2018  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 02-Oct-2018

காந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும் போட்டி | Competition at Eluthu.comமேலே