வி CHANDRASEKARAN - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வி CHANDRASEKARAN
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  15-Oct-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2015
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  32

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.மூத்த குடி மகன்.rnஹைக்கூ கவிதைகளில் ஆர்வம் உள்ளவன்

என் படைப்புகள்
வி CHANDRASEKARAN செய்திகள்
வி CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 4:05 pm

பூவிலே வண்டு வந்தது

பூவறியாது

நாவுக்குள் சொல் வந்தது

நா அறியாது

தேனுக்குள் சுவை வந்தது

தேனறியாது .......ஆனால்

உன்னை கண்டதும் .........

என்னுள் நீ வந்தது நான்

அறிந்தேனே !!!!!

மேலும்

வி CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 4:04 pm

வெண்ணிலவை சிறை பிடித்தேன்

கின்னத்து எண்ணெய் க்குள்

கன்னத்தில் வழியும் அழுகையை

நிறுத்தினான் என் பேரன் !!!

மேலும்

வி CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 4:03 pm

தேரோட்டி கண்ணன் இங்கு

காரோட்டி பார்க்கவேண்டும்

ஓடோடி போவான் தன் வீட்டிற்கு

பந்தய காரோட்டி ஒருவரிடம்

உபதேசம் பெறவேண்டும் இதற்கு

மேலும்

வி CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 4:01 pm

குத்து சண்டை வீரன் ஒருவன்

வம்பு சண்டைக்கு போனான்

எம் பேட்டை பெண்ணுடன்

வாய் சண்டையில் அவன்

தோல்வி பெற்று திரும்பினான்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே