Vandhiyadevan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vandhiyadevan
இடம்
பிறந்த தேதி :  14-Aug-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2016
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என் படைப்புகள்
Vandhiyadevan செய்திகள்
Vandhiyadevan - Vandhiyadevan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2016 9:38 pm

உன் உதட்டில் பூசிக்ககொண்டொய் சந்தனத்தை,
அதுக்கூட என்னை பொருட்படுத்தவில்லை;
என்னே அக்கறை உனக்கு எம்குல பெண்களைவிட,
இத்ததனை முறை தொட்டுச் செல்கிறாய்- உன் எச்சிலால்,
எந்தை ஆதவன் உன்னையும் விட்டுவைக்கவில்லையோ!
என்செய்ய நானும் அவர் கோபத்தைத்தூண்டும்
செயலை செய்துவிட்டுதான் இருக்கிறேன் என் கடலே!
அவர் எட்டாக் கனியாகிவிட துரோகமிழைத்த
எம்மைமை பழிதீற்க பேரலை தொடுத்தாயோ-இல்லை
தற்கெலைக்குள் யாம் எடுத்துவைத்த முதல் அடி இதுவோ!!!

மேலும்

Vandhiyadevan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 9:38 pm

உன் உதட்டில் பூசிக்ககொண்டொய் சந்தனத்தை,
அதுக்கூட என்னை பொருட்படுத்தவில்லை;
என்னே அக்கறை உனக்கு எம்குல பெண்களைவிட,
இத்ததனை முறை தொட்டுச் செல்கிறாய்- உன் எச்சிலால்,
எந்தை ஆதவன் உன்னையும் விட்டுவைக்கவில்லையோ!
என்செய்ய நானும் அவர் கோபத்தைத்தூண்டும்
செயலை செய்துவிட்டுதான் இருக்கிறேன் என் கடலே!
அவர் எட்டாக் கனியாகிவிட துரோகமிழைத்த
எம்மைமை பழிதீற்க பேரலை தொடுத்தாயோ-இல்லை
தற்கெலைக்குள் யாம் எடுத்துவைத்த முதல் அடி இதுவோ!!!

மேலும்

கருத்துகள்

மேலே