எஏன் கடலே

உன் உதட்டில் பூசிக்ககொண்டொய் சந்தனத்தை,
அதுக்கூட என்னை பொருட்படுத்தவில்லை;
என்னே அக்கறை உனக்கு எம்குல பெண்களைவிட,
இத்ததனை முறை தொட்டுச் செல்கிறாய்- உன் எச்சிலால்,
எந்தை ஆதவன் உன்னையும் விட்டுவைக்கவில்லையோ!
என்செய்ய நானும் அவர் கோபத்தைத்தூண்டும்
செயலை செய்துவிட்டுதான் இருக்கிறேன் என் கடலே!
அவர் எட்டாக் கனியாகிவிட துரோகமிழைத்த
எம்மைமை பழிதீற்க பேரலை தொடுத்தாயோ-இல்லை
தற்கெலைக்குள் யாம் எடுத்துவைத்த முதல் அடி இதுவோ!!!

எழுதியவர் : வந்தியத்தேவன் (6-Sep-16, 9:38 pm)
பார்வை : 96

மேலே