டைரி

எப்படியாவது திருடி
படித்துவிட வேண்டுமெனக்கு
"விதி" என்ற தலைப்பில்
குறிப்பெடுத்து
வைத்திருக்கும்
கடவுளின் டைரியை....!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (2-Sep-16, 3:06 pm)
Tanglish : dairy
பார்வை : 74

மேலே