கானல்

உனக்குள்
நான் இருப்பதைப்போல இல்லாமலும்
இல்லாததைப்போல இருப்பதுமாக இருப்பதாய்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
என் எதிரில் உன் உதடுகள்
புன்னகைப்பதற்கு
எடுத்துக்கொள்ளும்
பிரயத்தனம்!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (2-Sep-16, 3:01 pm)
Tanglish : kaanal
பார்வை : 75

மேலே