தொட்டாற்சிணுங்கி

தொட்டாற்சிணுங்கி ஆசைகள் நிறைவேறுவதில்லை..
சிணுங்கி கொண்டே வாழ்கிறது
ஏக்கத்துடன் மனதில்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (10-Dec-25, 10:48 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : thottaarchinungi
பார்வை : 4

மேலே