வர்ஷன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வர்ஷன்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  14-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2016
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  4

என் படைப்புகள்
வர்ஷன் செய்திகள்
வர்ஷன் - வர்ஷன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2016 5:58 pm

            
             என் செல்ல தங்கையின் சொல்லப்படாத
                                                ஆசை :
                      


                     உடன் பிறக்கவில்லை என்ற உணர்வு
                            உயிரை கொல்லுதடா அண்ணா..!!!

நான் அழும் நேரங்களில் 
என் கண்ணீர் துடைக்க உரிமை
கொண்ட உன் கரம் துடைத்து விடும் 
தூரம் இல்லாத போதும்,,"
நான் நினைக்கும் நேரமெல்லாம்
நீயும் நினைப்பாய் என்னை 
ஆனாலும்,,நம்மால் அந்த நொடி 
அன்பை காட்ட முடியாத போதும்,,"

வலி தரும் உணர்வு என்னுள் அந்த 
நொடிதனில் மட்டும் அண்ணா,,"
மீண்டும் ஒரு பிறவி வேண்டும்!!


மீள இயலா இந்த வாழ்வு
மீண்டும் அதில் வேண்டாம்,,"
நம் தாயாய் நானும் உன்னை 
அதில் காண வேண்டும்,,"
அருகருகில் இருந்தே அன்பை நாம்
அன்பால் ஆட்சி செய்ய வேண்டும்,,"
அடியுதை யென்று சண்டையிட்டு 
அன்பில் எதிரிகளாய் மாறிட,,
அருகினில் வாழும் வரம் வேண்டும்,,"
அண்ணனே..!! 
அடுத்த பிறவியில் ஆவது,,


அடுத்த பிறவியிலும் உன்னை வதைக்க
அன்புடன் காத்திருக்கும்-உன்
குட்டி தேவதை(பாப்புமா)

மேலும்

நன்றி சகோதரி..... 03-Mar-2016 11:55 am
மிக்க நன்றி சகோ...தொடரவே நானும் வாழ்கிறேன்... 03-Mar-2016 11:52 am
நன்றி சகோ... 03-Mar-2016 11:50 am
அண்ணா சூப்பர்.................. 03-Mar-2016 11:50 am
வர்ஷன் அளித்த எண்ணத்தில் (public) vviji மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2016 5:58 pm

            
             என் செல்ல தங்கையின் சொல்லப்படாத
                                                ஆசை :
                      


                     உடன் பிறக்கவில்லை என்ற உணர்வு
                            உயிரை கொல்லுதடா அண்ணா..!!!

நான் அழும் நேரங்களில் 
என் கண்ணீர் துடைக்க உரிமை
கொண்ட உன் கரம் துடைத்து விடும் 
தூரம் இல்லாத போதும்,,"
நான் நினைக்கும் நேரமெல்லாம்
நீயும் நினைப்பாய் என்னை 
ஆனாலும்,,நம்மால் அந்த நொடி 
அன்பை காட்ட முடியாத போதும்,,"

வலி தரும் உணர்வு என்னுள் அந்த 
நொடிதனில் மட்டும் அண்ணா,,"
மீண்டும் ஒரு பிறவி வேண்டும்!!


மீள இயலா இந்த வாழ்வு
மீண்டும் அதில் வேண்டாம்,,"
நம் தாயாய் நானும் உன்னை 
அதில் காண வேண்டும்,,"
அருகருகில் இருந்தே அன்பை நாம்
அன்பால் ஆட்சி செய்ய வேண்டும்,,"
அடியுதை யென்று சண்டையிட்டு 
அன்பில் எதிரிகளாய் மாறிட,,
அருகினில் வாழும் வரம் வேண்டும்,,"
அண்ணனே..!! 
அடுத்த பிறவியில் ஆவது,,


அடுத்த பிறவியிலும் உன்னை வதைக்க
அன்புடன் காத்திருக்கும்-உன்
குட்டி தேவதை(பாப்புமா)

மேலும்

நன்றி சகோதரி..... 03-Mar-2016 11:55 am
மிக்க நன்றி சகோ...தொடரவே நானும் வாழ்கிறேன்... 03-Mar-2016 11:52 am
நன்றி சகோ... 03-Mar-2016 11:50 am
அண்ணா சூப்பர்.................. 03-Mar-2016 11:50 am
வர்ஷன் - எண்ணம் (public)
02-Mar-2016 5:58 pm

            
             என் செல்ல தங்கையின் சொல்லப்படாத
                                                ஆசை :
                      


                     உடன் பிறக்கவில்லை என்ற உணர்வு
                            உயிரை கொல்லுதடா அண்ணா..!!!

நான் அழும் நேரங்களில் 
என் கண்ணீர் துடைக்க உரிமை
கொண்ட உன் கரம் துடைத்து விடும் 
தூரம் இல்லாத போதும்,,"
நான் நினைக்கும் நேரமெல்லாம்
நீயும் நினைப்பாய் என்னை 
ஆனாலும்,,நம்மால் அந்த நொடி 
அன்பை காட்ட முடியாத போதும்,,"

வலி தரும் உணர்வு என்னுள் அந்த 
நொடிதனில் மட்டும் அண்ணா,,"
மீண்டும் ஒரு பிறவி வேண்டும்!!


மீள இயலா இந்த வாழ்வு
மீண்டும் அதில் வேண்டாம்,,"
நம் தாயாய் நானும் உன்னை 
அதில் காண வேண்டும்,,"
அருகருகில் இருந்தே அன்பை நாம்
அன்பால் ஆட்சி செய்ய வேண்டும்,,"
அடியுதை யென்று சண்டையிட்டு 
அன்பில் எதிரிகளாய் மாறிட,,
அருகினில் வாழும் வரம் வேண்டும்,,"
அண்ணனே..!! 
அடுத்த பிறவியில் ஆவது,,


அடுத்த பிறவியிலும் உன்னை வதைக்க
அன்புடன் காத்திருக்கும்-உன்
குட்டி தேவதை(பாப்புமா)

மேலும்

நன்றி சகோதரி..... 03-Mar-2016 11:55 am
மிக்க நன்றி சகோ...தொடரவே நானும் வாழ்கிறேன்... 03-Mar-2016 11:52 am
நன்றி சகோ... 03-Mar-2016 11:50 am
அண்ணா சூப்பர்.................. 03-Mar-2016 11:50 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே