என் செல்ல தங்கையின் சொல்லப்படாத ஆசை : உடன்...
என் செல்ல தங்கையின் சொல்லப்படாதஆசை :உடன் பிறக்கவில்லை என்ற உணர்வுஉயிரை கொல்லுதடா அண்ணா..!!!
நான் அழும் நேரங்களில் என் கண்ணீர் துடைக்க உரிமைகொண்ட உன் கரம் துடைத்து விடும் தூரம் இல்லாத போதும்,,"நான் நினைக்கும் நேரமெல்லாம்நீயும் நினைப்பாய் என்னை ஆனாலும்,,நம்மால் அந்த நொடி அன்பை காட்ட முடியாத போதும்,,"வலி தரும் உணர்வு என்னுள் அந்த நொடிதனில் மட்டும் அண்ணா,,"மீண்டும் ஒரு பிறவி வேண்டும்!!மீள இயலா இந்த வாழ்வுமீண்டும் அதில் வேண்டாம்,,"நம் தாயாய் நானும் உன்னை அதில் காண வேண்டும்,,"அருகருகில் இருந்தே அன்பை நாம்அன்பால் ஆட்சி செய்ய வேண்டும்,,"அடியுதை யென்று சண்டையிட்டு அன்பில் எதிரிகளாய் மாறிட,,அருகினில் வாழும் வரம் வேண்டும்,,"அண்ணனே..!! அடுத்த பிறவியில் ஆவது,,அடுத்த பிறவியிலும் உன்னை வதைக்கஅன்புடன் காத்திருக்கும்-உன்
குட்டி தேவதை(பாப்புமா)