எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களை மௌனச் சோலைகளுக்கு அழைத்துச்செல்லும் புலமி ஏதேன் தோட்டத்துக்கு...


உங்களை
மௌனச் சோலைகளுக்கு 
அழைத்துச்செல்லும்
புலமி 

ஏதேன் தோட்டத்துக்கு
அழைத்துச் செல்லும்
கவித்தா

 உங்களை உங்களிடமே 
அழைத்துச்செல்லும்
மனோ ..

வேறு நிலாக்களில்.....







நாள் : 2-Mar-16, 2:26 pm

மேலே